காக்கா!
காக்கா காக்கா நீ
கருப்பு
அப்பா கூடத் தான்
கருப்பு
பார்க்க பார்க்க
சுறுசுறுப்பு
அம்மா கூட கலகலப்பு
அத்த ஒரு மக்கு காக்கா
அண்ணா ஒரு குட்டிக்
காக்கா
அம்மா நானும் வெள்ள
காக்கா
பங்கிட்டுத் திண்ணும்
அறிவு காக்கா
பாசம் உள்ள குள்ள
காக்கா
கூடி வாழும் நல்ல
காக்கா
No comments:
Post a Comment