Pages

Friday 22 November 2013

காட்டுச் செடி படர்ந்து கடக்க
காய் பிறந்து கிடக்க
நெத்து விரிந்து இருக்க
கண்ணையும் கருத்தையும்
குண்டு முத்து மணிகள் கவர
கருப்பும் சிவப்புமாக
“பொறுக்கி”எடுத்தேன் பொட்டியில் வைத்தேன்.

No comments:

Post a Comment