Pages

Friday 22 November 2013

அது ஒரு காரிருள்
இருண்ட நிசப்தத்தில்
மொட்டை மாடியில் நிலவு உலா?
இணை விரல் மேனி மீட்டுகிறது
இதயமோ விண்மீனின் துணை
எதுவென ஆய்வு செய்கிறது
உணர்வு கலந்தது
நிலவு ஆண் பாலா பெண் பாலா
என விழிக்கிறது விளிக்கிறது.

No comments:

Post a Comment