Pages

Tuesday 3 December 2013

எதிர் நின்று தடுத்தாலும்
எதிர் கொண்டு வைத்தாலும்
என் நாவில் சரஸ்வதிவாசம்
உண்மை என்றால்
கவிஞனாய் என் இறப்பு
தீர்மானமாகி இருக்கும்!

No comments:

Post a Comment