Pages

Monday 16 December 2013

சிட்டுக்குருவி!
சிட்டு  சிட்டுகுருவி
பார்க்க பார்க்க பரவசம்
இப்போ காணாமத்தான் போச்சு
கீச்சு கீச்சு மொழியிலே
மெட்டுக் கட்டிப்பாடும்
சின்னச்  சின்ன அலகிலே
தானியத்தைப்  பொருக்கும்
கிட்ட சென்று நின்றால்
கொஞ்ச தூரம் போகும்
வலைய பின்னி
வளைய வளைய வரும்
பரணியில் கூடு கட்டி
குஞ்சு பொரிக்கும் அழகு அது
இப்ப பரணியில்ல அதனால
சிட்டுக்குருவி காணாமத்தான் போச்சு!

No comments:

Post a Comment