Pages

Wednesday 11 December 2013

(காட்சிப்பதிவு:-குடித்தவர் வீதியில் கிடக்க)
மரணத்திற்கும்
மயக்கத்திற்கும்
என்ன வித்தியாசம்
மானுடம் போதையில் புழுதியில்
புரள்கிறது.

No comments:

Post a Comment