Pages

Monday 16 December 2013

உரையாடல்!
மனைவி:-எனக்கு லட்சியம்?
கணவன்:-குடும்பமா லட்சியமா?
மனைவி:-ஒன்றிளிருந்து ஒன்றிற்கு
கணவன்:அச்சோழி ஆகாது
மனைவி:- என்னங்க...
கணவன்:-ஏதாவது ஒன்றை தீர்மானி!
மனைவி:-முதலில் குழந்தைகள்
              (அடைக்கோழி படுத்துவிட்டது.)

No comments:

Post a Comment