Pages

Monday 2 December 2013

வேதனைத் தழும்புகள்
எவருக்குத்தான் இல்லை
சோதனை அம்புகள்
யாருக்குத்தான் இல்லை
தடைகளை தாண்டி வருவதுதானே!
வாழ்வின்”சக்கரவியூகம்”

No comments:

Post a Comment