Pages

Monday 2 December 2013


மூன்று தெரு முக்கு வீடு
“மூன்” வீடு எனக்கது
காலை வேலைப் பரபரப்பு
காட்சிகள் பதிய
சுறு சுறுப்பை பற்றி
சோம்பேறி நான் எழுதுகிறேன்
என்ன இந்த முரண்.

No comments:

Post a Comment