Pages

Wednesday 11 December 2013

கூட்டுக் குடும்பம்
களைஞ்சு போச்சு
கூடி வாழ்ந்த நிகழ்வு
தொய்ந்து போச்சு
உறவு நேசம்
நைந்து போச்சு
உண்மை சொந்தம்
புகைஞ்சு போச்சு
உட்கார்ந்து பேசுவது
பியிந்து போச்சு.

No comments:

Post a Comment