Pages

Wednesday 18 December 2013

துயரம் தொடர்கதை அல்ல
அது விட்டுவிடுவதும் இல்லை
தொட்டுத்தொடரும் ஆடை போல்
கழலும் மருபடியும் ஒட்டிக்கொள்ளும்.

No comments:

Post a Comment