Pages

Wednesday 18 December 2013

தற்கொலைக்குத் தீர்வு!(தேர்வுபயம்)
பள்ளிபடிப்பு மட்டுமே!
வாழ்வின் படிக்கற்கள் அல்ல;
கல்லூரி ஏடுகள் மட்டுமே!
வளத்தை அள்ளித்தரும் அமுதசுரபியல்ல;
தேர்வுகள்,தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் மட்டுமே!
முதன்மை மனிதர்கள் அல்ல;
தோல்விகளை ஆராய்ந்து
தோற்கடிக்க முயன்று நடை போடுவதே!
வாழ்வின் வெற்றி உயர்விற்கு வழி;
தனித்திறனை எடை போட்டு
பயன் படுத்துவதே பிழைப்பிற்கு வழி.

No comments:

Post a Comment