Pages

Tuesday 3 December 2013

அரவணைப்பு!
முன்பு!
பிள்ளைக்கு நேரம் ஒதுக்க
தாய்க்கு நேரமில்லை...
பின்பு!
தாய்க்கு நேரம் ஒதுக்க
பிள்ளைக்கு நேரம் இல்லை...
முன்:-பிள்ளை வளர்ந்த இடம்
      நாகரீக காப்பகம்.
பின்:-தாய் வாழும் இடம்
       நவ நாகரீக முதியோர் இல்லம்.

No comments:

Post a Comment