Pages

Monday 2 December 2013

போட்டி உலகில்
போட்டிபோட வேண்டும்
அவசர உலகில்
அணுசரணை வேண்டும்
வேகச் சுழற்சிக்கு
ஈடுகொடுக்க வேண்டும்
வேண்டியதை அடையும் வரை
ஓயாதிருக்க வேண்டும்

No comments:

Post a Comment