Pages

Wednesday 18 December 2013

கைதி!
தப்பினான் ஒருவன்
திருந்தினான் நல்வழியில்
அடுக்கடுக்காய் சோதனைகள்
அவனிற்கு வந்தது
சூழ்நிலைக் கைதி
விடுபட்டது தவறா!

No comments:

Post a Comment